Thursday, November 22, 2007

thought for the day

இன்று ஒரு செய்தி.மகாபாரத கதையை விட நம்ம பெங்களூர் கதை சூப்பர்அப்பு....

காடாறு மாதம் நாடாறு மாதம் போல இவங்க போட்ட திட்டம்

தவிடு பொடி ஆயிடுச்சே... தப்பிச்சாங்க....

பொது மக்கள்...



கலைஞர்

சேது சமுத்ர திட்டம் நிறைவேற மிகவும் கஷ்டப் படர மாதிரி

மக்கள் நல திட்டங்களிலும் அக்கரை காட்டினால் நல்லாயிருக்கும்.